#STR#GVM#ARRahmanகவுதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் என ரசிகர்களின் பேஃவரட் கூட்டணி நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.